செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

Tag: நிகிஷா படேல்

கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும்  ஆரவ் காதலி…!

கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கவர்ச்சியான நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி...! நீண்ட நாட்களுக்கு பிறகு சரண் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் ஆரவ் காதலியாக நிகிஷா படேல் நடிக்கிறார். இது தவிர ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கும் படத்திலும் நிகிஷா நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அக்னி அதிகமாகி கோடை வெயில் எல்லாரையும் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில் நடிகைகள் பலர் ஹாயாக வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கும் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடேற்றுகிறார்கள். அந்த நடிகைகள் வரிசையில் லேட்டஸ்ட் வரவு நிகிஷா படேல்... கடற்கரை அழகை பிகினி உடையில் அவர் காற்று வாங்கியபடியே ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளது.          ...
அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.     எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவ...