வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: நீச்சல் உடை

உள்ளாடைகள் தெரிய கவர்ச்சி களம் இறங்கிய சுந்தர்.சி ஜோடி..!

உள்ளாடைகள் தெரிய கவர்ச்சி களம் இறங்கிய சுந்தர்.சி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உள்ளாடைகளோடு போஸ் கொடுத்த பூனம்..! படங்களில் வாய்ப்புகள் இல்லை என்றாலே நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து நீங்காமல் இருப்பதோடு, தயாரிப்பாளர் இயக்குனர் கவனத்திற்கும் வந்து போவார்கள். அந்த வகையில் வழக்கமான மார்கெட் போன நடிகைகளின் அதே பார்முலாவை பின்பற்றி கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா.   இவர் ஏற்கனவே முத்தின கத்திரிக்கா படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடித்தார்....
கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும்  ஆரவ் காதலி…!

கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கவர்ச்சியான நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி...! நீண்ட நாட்களுக்கு பிறகு சரண் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் ஆரவ் காதலியாக நிகிஷா படேல் நடிக்கிறார். இது தவிர ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கும் படத்திலும் நிகிஷா நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அக்னி அதிகமாகி கோடை வெயில் எல்லாரையும் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில் நடிகைகள் பலர் ஹாயாக வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கும் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடேற்றுகிறார்கள். அந்த நடிகைகள் வரிசையில் லேட்டஸ்ட் வரவு நிகிஷா படேல்... கடற்கரை அழகை பிகினி உடையில் அவர் காற்று வாங்கியபடியே ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளது.          ...