வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

நடிகர் நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி...! அரசியலுக்கு வருவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தான் அரசியல் கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரம் தனது ரஜினி மக்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தயார் செய்து வைத்திருப்பதால் எந்த நேரம் தேர்தல் வந்தாலும் அப்போது ரஜினி கட்சி ஆரம்பிக்க தயக்கம் காட்ட மாட்டார் என்றே கூறப்படுகிறது இந்த நிலையில் அவ்வபோது ரஜினியை அரசியல் பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகரும் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருத...
“கிறிஸ்மஸ் கூப்பன்” படம் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்..!

“கிறிஸ்மஸ் கூப்பன்” படம் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர். முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் ச...
நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..! நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அப்போது விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர். அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். ஆனால் இப்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது" என அவர் கூறினார். ...