வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: பெப்சி துஷ்பிரயோகம்

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்ய அனுமதி பெற பெப்சிக்கு வர வேண்டும் என்ற செல்வமணிக்கு கடும் எதிர்ப்பு!

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்ய அனுமதி பெற பெப்சிக்கு வர வேண்டும் என்ற செல்வமணிக்கு கடும் எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழ் சினிமாவின் சுப்பீரியர் ஆபீசர் ஆகலாம் என ஆந்திராவில் போய் அமர்ந்து கொண்ட பெப்சி தலைவர் செல்வமணியின் ஒரு அறிவிப்பு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் புகைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. கொரானா ஊரடங்கால் முடக்கி வைக்கப்பட்ட தமிழ் திரையுலகில் மீண்டும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்த சூழலில் அரசு பல்வேறு வகையான தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திரையுலகில் போஸ்ட் புரொடக்சன் எனப்படும் ஷூட்டிங் பிந்தைய பணிகள் செய்ய அனுமதி தர தயாரிப்பாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று சில கட்டுப்பாடுகளுடன் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது. இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் செய்வதற்கு தயாராகும் நிறுவனங்கள் அதன் விவரங்களை பெப்சிக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க வேண்...
முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை ! அதிகாரதுஷ்பிரயோகம் செயதாரா செல்வமணி!!

முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை ! அதிகாரதுஷ்பிரயோகம் செயதாரா செல்வமணி!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை ! அதிகாரதுஷ்பிரயோகம் செயதாரா செல்வமணி!! கொரானா என்ற கொடிய உயிர்க்கொல்லி அரக்கனால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுதும் பலியாகி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எல்லா தொழிலும் முடங்கி உள்ளது. பொழுதுபோக்கு துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டுள்ள தமிழ் திரையுலகமும் முடங்கி தொழிலாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இந்த சூழலில் திரைத்துறை தொழிலாளர்களின் கூட்டமைப்பான பெப்சிக்கு உதவி செய்யும்படி அதன் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று ரஜினிகாந்த் 50 லட்சம், அஜீத் 25 லட்சம், நயன்தாரா 20 லட்சம், சூர்யா-கார்த்தி, சிவகார்த்திகேயன் தலா 10 லட்சம் என பலரும் நிதி உதவி அளித்தனர். அதோடு தயாரிப்பாளர் தாணு, நடிகர் ஜீவா உட்பட பலரும் நூற்றுக்கணக்கான அரிசி மூ...