வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: மிஷ்கின்

சினிமாவை விமர்சிப்பவர்கள் தற்குறிகளா? மிஷ்கின் திடீர் விளக்கம்

சினிமாவை விமர்சிப்பவர்கள் தற்குறிகளா? மிஷ்கின் திடீர் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சினிமாவை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என்றாரா இயக்குனர் மிஷ்கின் என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள், இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன். - மிஷ்கின்...
மனிதர்களை விட பிசாசு உன்னதமானது.. சீனு ராமசாமி பதிவு!

மனிதர்களை விட பிசாசு உன்னதமானது.. சீனு ராமசாமி பதிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மனிதர்களை விட மி...
‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட்!

‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட்! மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘பிசாசு 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் பின்னணி பணிக...
தயாரிப்பாளர் மதியழகன் வில்லன் ஆக நடிக்கும் ‘பிதா’!

தயாரிப்பாளர் மதியழகன் வில்லன் ஆக நடிக்கும் ‘பிதா’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் 'பிதா'! எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் 'பாக்ஸர்' படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார் மதியழகன். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியைத் தொடர்ந்து தற்போது, 'சவரக்கத்தி' படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் 'பிதா' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன். மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'பிதா' படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப் படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும...
துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  #துப்பறிவாளன்2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில் . இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல்  தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். - விஷால் ————————- “துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது. —————— ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன? கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்க...
சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இம்சை மிஷ்கின்... கடுப்பான விஷால்... துப்பறிவாளன் 2 படமாகாத கதை! விஷால் நடித்து தயாரித்த படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியா இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததோடு ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தை கொடுத்தாலும் அதுவும் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மீண்டும் மிஷ்கின் இயக்க விஷால் நடித்து தயாரிக்க துப்பறிவாளன் 2 தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே இயக்குனர் மிஷ்கின் செயல்பாடுகள் விஷாலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ வெளியானது. இந்தப்படம் வெற்றிப்படம் என சொல்லிக் கொண்ட மிஷ்கின் தனக்கு பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளத்தை தரவேண்டும் என சொன்னதோடு ஷூட்டிங் பணிகளையும் சொதப்பி இருக்கிறார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் நடிகர் விஷால்...
தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது! தமிழ் சினிமாவின் சாபக்கேடு நல்ல திரைக்கதைகளோடு காத்திருக்கும் திறமையாளர்களை கண்டுகொள்வதில்லை. அதே நேரம் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்றவாறு "இணக்கமாக" படம் எடுப்பவர்களுக்கு மாநில விருது, தேசிய விருது மானியம் என பல சலுகைகளை வாரி வழங்கும் கேவலம்தான் கால காலமாக நடந்து வருகிறது. நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றார் என்றதும் அதன் உள் அரசியல் தெரியாமல் இந்தியாவே கொண்டாடியது. நிஜத்தில் ரஹ்மான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் இந்தியர்களை எந்தளவுக்கு தரம் தாழ்த்தி காட்ட முடியுமோ அந்தளவுக்கு கேவலப்படுத்தி அருவருப்பாக சித்தரித்து வேடிக்கை மனிதர்களாக காண்பித்திருப்பார்கள். இந்தியர்களை அத்தனை கேவலமாக சித்தரித்த அந்த படத்தில் பணியாற்றியதால் தான் ரஹ்மான் ஆஸ்கர் வ...
கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கோர்ட்டில் கட்டிய காசோலையை பணமில்லாமல் பவுன்ஸ் செய்து கோர்ட் உத்தரவை அவமதித்தாரா இயக்குனர் மிஷ்கின்... கடுப்பான சைக்கோ ஹீரோ உதயநிதி! மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டு வரும் திரைப்படம் ‘சைக்கோ’. இப்படத்தினை டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் . இப்போது இந்த படத்தின் கதையை சொல்லி பிரபலமான தயாரிப்பு நிறுவன வாரீசிடம் பணம் வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக இயக்குனர் மிஷ்கின் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கின் உண்மை தன்மையால் மிஷ்கின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் இப்போது சைக்கோ ஹீரோவாகி இருக்கும் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் செய்தியாக வெளியான நிலையில் ஊடகங்களை மிரட்டிப்பார்க்கும் நோக்...
தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பிசாசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்பு...
சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுட்டுப்பிடிக்க உத்தரவு பட ரிலீஸ் தகவல்..! மிஷ்கின், விக்ராந்த் மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது....