வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: மோடி சர்கார்

மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் 8 வழிச்சாலை... படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..! மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்காக வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்...
மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம் தமிழகம் புறக்கணிப்பு

மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம் தமிழகம் புறக்கணிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். கேபினட் அமைச்சர்கள் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திர நாத் பாண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராம் விலாஸ் பாஸ்வான், ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தாவர்சந்த் கெலாட்.   இணை அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், அனுராக் சிங் தாக்கூர், அங்காடி சுரேஷ் சன்னபசப்பா, அஷ்வினி குமார் சவுபே, பாபுல் சுப்ரியோ, தான்வே ராவ்சாகேப் த...