வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ரயில் சேவை

இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்!

இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்! இந்தியா முழுவதும் கொரானா பாதிப்பு காரணமாக ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று 22.5.2020 முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்...
ஜூன் 1 முதல் ரயில் சேவை நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு

ஜூன் 1 முதல் ரயில் சேவை நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாளை முதல் டிக்கெட் முன் பதிவு. ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து பயணிகள் ரெயில் சேவையை இந்திய ரெயில்வே நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கி வருகிறது. இந்தியாவில் 4-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஏ.சி. அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நேற்று அறிவித்தார். இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி இயக்கப்பட உள்ள 200 ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது என ரெயில்வே அறிவித்துள்ளது...