வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: ரவி

ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்… கடுப்பாகும் கவுன்சில்… தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரவியின் கோமாளி ரிலீசுக்கு குறுக்கே நிற்கும் திருச்சி தியேட்டர்ஸ்... கடுப்பாகும் கவுன்சில்... தூசி தட்டப்படும் திருட்டு விசிடி தியேட்டர் விவகாரம்..! ஜெயம் ரவி நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் இயக்கி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியான போது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், இயக்குனர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. படத்தில் ரவி பல கெட்டப்பில் நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் ரிலீஸ் செய்ய உள்ளார். இந்த நிலையில் இதே சக்தி பிலிம் பேக்டரி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்...
பாட்டி, பேத்திகளோடு ஜோடி மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

பாட்டி, பேத்திகளோடு ஜோடி மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி...! ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அந்த டிரைலர் முடியும் காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கிண்டல் அடித்திருப்பார்கள். இந்த டிரைலர் வெளியானதும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோமாளிப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என கொந்தளித்தனர். அதோடு ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கோபமாகி கோமாளி பட தயாரிப்பாளருக்கு போன் செய்து "இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை. இந்த காட்சியை நீக்கி விடுங்கள்" என்று கூறியதாக பட தயாரிப்பாளரே சொன்னதுதான் ஹய்லைட். கடும் எதிர்ப்பு காரணமாக இயக்குனர் பிரதீப், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணை...