வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: ராக்கி விமர்சனம்

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட "ராவாக" வரும் படங்கள் மிக மிக குறைவு. அதிர்ச்சி ரகத்தில் ரத்தம், வெட்டு குத்து கொலை எல்லாம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அவ்வளவு அதிகம். கேரக்டர்கள் என்னமோ ஒன்றிரண்டு தான்... ஆனால் வயலென்ஸ் யப்பா... முடியலடா சாமி... கதைப்படி சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் ஹீரோ வசந்த் ரவிக்கு அவனது அம்மா ரோஹிணி கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. தங்கை காணாமல் போயிருந்தார். அம்மாவை கொன்றவர்களை ஹீரோ பழி வாங்கினாரா? காணாமல் போன தங்கை என்ன ஆகிறார் என்பதுதான் கதை. ஹாலிவுட்டில் இதுபோன்ற திகிலூட்டும் படங்கள் ரொம்ப சாதாரணம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் டிவிஸ்ட், மிரட்டல் எல்லாம் புதுரகம்... அந்த ஈகிள் மேட்டர் அல்டிமேட். இப்படி பட்ட ராவான கதைகள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகும். வில்லனாக வரும் இயக்குனர் இமயம் பாரதிர...