வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: ராணா காதல் திருமணம்

பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்... காதலியை கரம் பிடிக்கிறார்! ராணா இந்த பேரையும் பாகுபலி வில்லனையும் அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அது தவிர தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி வில்லன் கதாப்பாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார். அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார். இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்...