புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: வெட்டுக்கிளி ஆபத்து

வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!

வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து! வெட்டுக்கிளிகள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது இந்தியா நோக்கி படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பயிர்களை நாசமாக்கிவிட வாய்ப்புள்ளதால் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெட்டுக்கிளிகளால் விமானத்தை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காக வெட்டுக்கிளிகள் படையெடுப்பதால் விமானம் தரையிறங்கும்போது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இருக்கும். இதனல் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங...
வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை!

வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை! உலகிலேயே உணவு உற்பத்தியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இடம் பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும். இப்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக ...
கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்... காப்பான் சினிமா நிஜமாகிறதா!? உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும். தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் இருந...