வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: வெற்றி

வைரலாகும் ஸ்ரீகாந்த் பட பாடல்!

வைரலாகும் ஸ்ரீகாந்த் பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'தீங்கிரை'. இப்படத்தில் கதாநாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்துள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய 'அவிழாத காலை' என்னும் ரொமான்டிக் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. https://youtu.be/B3WLwPa6PGI  ...
ஜீவி ரைட்டரின் அடுத்த படைப்பு!

ஜீவி ரைட்டரின் அடுத்த படைப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜீவி ரைட்டரின் அடுத்த படைப்பு! வெற்றி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜீவி. இந்த திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்தவர் பாபுதமிழ். இவர் தற்போது ‘க்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் பாபுதமிழ். இப்படம் குறித்து இயக்குனர் பாபுதமிழ் கூறும்போது, ‘ஊர் பக்கம் பலர் க் வைத்து பேசுவார்கள். அதாவது பொடி வைத்து பேசுவதைத் தான் க் என்பார்கள். இந்த படத்தில் யார் என்ன பொடி வைத்து பேசுகிறார்கள் என்பதை சைக்காலஜி ஃபேண்டஸி வகையில் உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் யோகேஷ் மற்றும் அனிகா முதன்...
ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்

ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி படம் வரும். இதுவரை சொல்லப்படாத கதை... என்று சொல்லிக் கொள்ள தகுதி உடைய படம்தான் ஜிவி. 8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த வெற்றி மீண்டும் ஜிவி படம் மூலமாக தான் ஒரு அழுத்தமான வெற்றி கதையின் நாயகன் என்று நிரூபித்து காட்டியுள்ளார். தமிழ் எழுத்தில் அறிமுக இயக்குனர் கோபிநாத் ஒவ்வொரு காட்சிகளையும் நேர்த்தியாக நகர்த்தி உள்ளார். கதைப்படி ரோஹிணி வீட்டில் வெற்றியும், கருணாகரனும் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். முடக்குவாத கணவன், கண் தெரியாத மகளுடன் இருக்கும் ரோஹிணி வீட்டில் இருந்த நகைகளை வெற்றி திருடிக் கொள்கிறார். அதற்கு கருணாகரன் உதவி செய்கிறார். பார்வையில்லாத மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த நகைகள் திருடு போனதால் கல்யாணம் நடந்ததா இல்லையா , நகை திருட்டு செய்த வெற்றி மாட்டிக் கொண்டாரா, இல்லையா என்பதை ஒரு கைதேர்ந்த சிற்பி ப...
வித்தியாசமான ஜிவி  கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

வித்தியாசமான ஜிவி கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
8 தோட்டாக்கள் வெற்றி பெற்ற பிறகு கதை தேர்வில் மிக கவனம் செலுத்தி நடிகர் வெற்றி தேர்வு செய்த படம் ஜிவி. மிக வித்தியாசமான திரைக்கதையுடன் இந்த முறையும் ரசிகர்களுக்கு நல்ல டிரீட் கொடுக்க காத்திருக்கிறது ஜிவி. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. மிக ஷார்ப்பாக எடிட் செய்யப்பட்ட டீசரை பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதாக ஏற்படுகிறது. இந்த படம் 28ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.   https://youtu.be/7Q4VTDove4k...
எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எலி மாமா  என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள்; இன்னும் 10 வருடங்களுக்கு இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் – மான்ஸ்டர் வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பேசியதாவது :- இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன். பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப...