புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: 30ம் தேதி மோடி பதவியேற்பு

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து  மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!   நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் வருகின்ற 30 தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளார். மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்ற தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்ததுமே ரஜினிகாந்த் தனது சமூக வலைதளம் மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாடு முழுதும் இருந்து பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விழாவுக்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை விழாவில் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ரஜினிகாந்த் இப்போது நடித்து ...
மீண்டும் பிரதமர் ஆனதை சொல்லி அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி..!

மீண்டும் பிரதமர் ஆனதை சொல்லி அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்தில் தனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார். தாயின் காலை தொட்டு வணங்கி ஆசி வாங்கினார். ...