”ரத்த வாடை”… இயக்குனராக ஜெயிக்க நடிகரை தொலைத்த ராயன்! – கோடங்கி விமர்சனம் 2.25/5
இசை- ஏ.ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு ஓம்.பிரகாஷ்.
நடிகர்கள் : எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன்,
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி இருக்கும் படம் ராயன். இது அவரின் 50வது படம்.
இந்த பட்த்தில் தனுஷ் என்ன சொல்ல வருகிறார். பவர் பாண்டி மூலம் தான் ஒரு சிறந்த இயக்குனராக அடையாளம் பெற்ற தனுஷ் இந்த ராயன் மூலம் அதை தக்க வைத்து கொள்கிறாரா? தவற விடுகிறாரா? வாங்க பாக்கலாம்…
தென் மாவட்ட்த்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கருப்பு வெள்ளையில் ஆரம்பிக்கிறது கதை… அம்மா-அப்பா இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என ஒரு ஏழை குடும்பத்தில் மூத்த மகன் காத்தவராயனாக தனுஷ்…
தங்கை கைக்குழந்த...
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நல்ல திறமை வாய்ந்தவர். மனம் உடைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்....