சனிக்கிழமை, செப்டம்பர் 30
Shadow

Tag: kannaki – murugesan

கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!   வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணகியையும் அவர் கணவர் தலித் சமூகத்தச் சேர்ந்த முருகேசனையும் துள்ளத் துடிக்க படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், A1-A15 (குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை (இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்) ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவன். மற்றும் A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் ஆய...