சனிக்கிழமை, செப்டம்பர் 26
Shadow

செய்திகள்

ஜெட்லி சொல்லும் உலக அரசியல்..!

ஜெட்லி சொல்லும் உலக அரசியல்..!

செய்திகள்
ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ ஜெட்லி “ வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என எல்லா ஜீவன்களுமே திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறன. அந்த வரிசையில் விடுபட்டு போன வெள்ளைப் பன்றியை மையப் படுத்தி உருவாகி உள்ள படமே “ ஜெட்லி “ உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக “ ஜெட்லி “ உருவாகிக் கொண்டிருக்கிறது. முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன் கனமான வேடத்தில் நடிக்கிறார். மற்றும் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்...
அரபு தாக்கு… துபாய் மோக படம்..!

அரபு தாக்கு… துபாய் மோக படம்..!

செய்திகள்
படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாக சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளை பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான். இயக்குநர் பரதன் இயக்கிய அதிதி என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக தமிழேத் தெரியாத பெர்குஸார் கொரல் (Berguzar Korel) என்ற அரபு நட...
பாடகரான விக்ரம் –  தமன்னா  நடிக்கும் “ ஸ்கெட்ச் ”   விஜய்சந்தர் இயக்குகிறார்

பாடகரான விக்ரம் – தமன்னா நடிக்கும் “ ஸ்கெட்ச் ” விஜய்சந்தர் இயக்குகிறார்

செய்திகள்
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “ மிக பிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். விஜய்சந்தர் இயக்குகிறார். இந்த படத்திற்காக விஜய்சந்தர் எழுதிய “ கனவே கனவே புது கனவே விழிக்கும் போதும் வரும் கனவே “ என்ற பாடலை நடிகர் விக்ரம் பாட தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது. படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இ...
நயன்தாராவுடன் நடித்த அனுபவம் –  புதுமுகம் ஷான்

நயன்தாராவுடன் நடித்த அனுபவம் – புதுமுகம் ஷான்

செய்திகள்
நயன்தாராவுடன் நடித்த அனுபவம் புதுமுகம் ஷான் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் டோரா. நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்..முழுக்க முழுக்க கதாநாயகியை மையப் படுத்தி வெளிவந்த அந்த படத்தில் பவன் சர்மா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அதகளப் படுத்தியவர் ஷான். அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. நான் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இஞ்சினியரிங் படித்து முடித்து நடிப்பதற்காக முயற்சி செய்தேன். இயக்குனர் மித்திரன் ஜவஹரை சந்தித்தேன்..ஆடிசன்ஸில் தேர்வாகி மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் இஷா தல்வார் காதலனாக அறிமுகப் படுத்தினார். அவர் அறிமுகப் படுத்திய நேரம் நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த படம் வெளிவருவதற்கு மும்பே தங்கமகன் படத்தில் எமி ஜாக்சனின் பாய்பிரண்ட் வேடத்தில் நடித்து படம் வெளி வந்து என்னை பிரபல மாக்கியது.அடுத்து...
ஜாலியான…  கனமான ஒரு உணர்வையும் சொல்லும்  திருப்பதிசாமி குடும்பம் ..!

ஜாலியான… கனமான ஒரு உணர்வையும் சொல்லும் திருப்பதிசாமி குடும்பம் ..!

செய்திகள்
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ திருப்பதிசாமி குடும்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.. ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவரான திருப்பதிசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன தடங்கல். திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை ! ஜாலியான அதே சமயம் கனமான ஒரு உணர்வையும் இந்த திருப்பதிச...
ஹரிப்பிரியா கவர்ச்சியில் உருவாகும் சிலந்தி 2…!

ஹரிப்பிரியா கவர்ச்சியில் உருவாகும் சிலந்தி 2…!

செய்திகள்
தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்ற ஆதிராஜன் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ”சிலந்தி-2” கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு..சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.. ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் ​ ​விஜய​ ​ராகவேந்திரா கதாநாயகனாக நடித்தி...
Dr.A.p.J.அப்துல்கலாம் சுற்றுச்சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருது –இளைஞர்கள் உச்சி மாநாடு

Dr.A.p.J.அப்துல்கலாம் சுற்றுச்சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருது –இளைஞர்கள் உச்சி மாநாடு

செய்திகள்
Dr.A.p.J.அப்துல்கலாம் சுற்றுச்சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருது –இளைஞர்கள் உச்சி மாநாடு சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, தரமான பொறியியல் கல்வியை தருவதில் 20 வருடமாக முன்னிலையில் உள்ளது. இக்கல்லூரியின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு துறையும் தேசிய தர அங்கீகாரம் (NBA) பெற்றுள்ளது. தற்போது இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பாக உயர்கல்வி நிறுவனங்களின் இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில் (NIRF) எங்கள் கல்லூரி வுழி 100 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அரசு கல்வி நிறுவனங்களை சார்ந்த IITs,NITs,IISC,IIIT மற்றும் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 90 சதவீகித விழுக்காட்டுக்கு மேல் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது பெருமைக்குரிய விஷயமாக...
எழுத்தாளரான நடிகை…!

எழுத்தாளரான நடிகை…!

செய்திகள்
ரங்குஸ்கி என்ற பெயரை கொண்ட ஒரு தைரியமான எழுத்தாளராக நான் ராஜா ரங்குஸ்கி படத்தில் நடிக்கிறேன்" என்கிறார் கதாநாயகி சாந்தினி தமிழரசன் 'வில் அம்பு' படம் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற சாந்தினி தமிழரசன், தற்போது 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கி வரும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 'மெட்ரோ' புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மேலும் அவரது இசையில் 'ராஜா ரங்குஸ்கி' படத்திற்காக சிலம்பரசன் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த படத்தில் ரங்குஸ்கி (பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் செல்ல பெயர்) என்கின்ற ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கின்றேன். நகர்ப்புற பெண் வேடத்தில் ...
ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறிய கர்ஜனை திரிஷா..!

ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறிய கர்ஜனை திரிஷா..!

செய்திகள்
ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’ த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார். ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செ...
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு ரஜினி வாழ்த்து மடல்..!

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு ரஜினி வாழ்த்து மடல்..!

சினி நிகழ்வுகள், செய்திகள்
தயாரிப்பாளர் சஙகத்தலைவராக நடிகர் விஷால் கிருஷ்னா இன்று பதவி ஏற்றார். அவரோடு வெற்றி பெற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்றனர். நடிகர் ரஜினி வாழ்த்து கடிதம் அனுப்பினார். நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் விழாவில் குவிந்தனர். விவசாயிகள் நலனுக்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு டிக்கெட் விலையில் தயாரிப்பாளர் பங்கில் இருந்து ஒரு ரூபாய் வழங்கபடுகிறது. அதாவது அறிவிப்பு வெளியாகும் நாள் முதல் தமிழகத்தில் திரையிடபபடும் அனைத்து திரைப்படம், அனைத்து காட்சி, அனைத்து தியேட்டர் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரபட உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு பல கோடி கிடைக்கும்என்று பதவி ஏற்பு விழாவில் நடிகர் விஷால் அறிவிப்பு....