சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரின் 2-வது மகன் தர்ஷன் கணேசன்.
இவர் மிக விரைவில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில...