
தயாரிப்பாளர் சஙகத்தலைவராக நடிகர் விஷால் கிருஷ்னா இன்று பதவி ஏற்றார். அவரோடு வெற்றி பெற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்றனர்.
நடிகர் ரஜினி வாழ்த்து கடிதம் அனுப்பினார். நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் விழாவில் குவிந்தனர்.
விவசாயிகள் நலனுக்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு டிக்கெட் விலையில் தயாரிப்பாளர் பங்கில் இருந்து ஒரு ரூபாய் வழங்கபடுகிறது. அதாவது அறிவிப்பு வெளியாகும் நாள் முதல் தமிழகத்தில் திரையிடபபடும் அனைத்து திரைப்படம், அனைத்து காட்சி, அனைத்து தியேட்டர் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரபட உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு பல கோடி கிடைக்கும்என்று பதவி ஏற்பு விழாவில் நடிகர் விஷால் அறிவிப்பு.
443 Views
