செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 13
Shadow

தமிழில் தம்பி… தெலுங்கில் அண்ணன் அவதாரம் எடுக்கும் கடம்பன் ஆர்யா..!

ஆர்யா நடித்த கடம்பன் படம் சென்சார் செய்யப்பட்டு U சர்டிபிகேட் பெறப்பட்டுள்ளது
கடம்பன் படம் தெலுங்கில் கஜேந்திரடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது..
இரு மொழிகளிலும் 14 ம் தேதி வெளியாகிறது…
கடம்பன் என்றால் முருகன்..
கஜேந்திரடு என்றால் வினாயகர்..
தமிழில் தம்பியாகவும் தெலுங்கில்
அண்ணனாகவும் அவதாரம் எடுக்கிறார் ஆர்யா..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன