ஹாலிவுட் பட “அபகலிப்டா” பாணியில் உருவான “ஆறாம் வேற்றுமை”
செவன் த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் "ஆறாம் வேற்றுமை"
இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார்.
கதானாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
மற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை : கணேஷ் ராகவேந்திரா.. இவர் வெற்றி பெற்ற ரேணிகுண்டா படத்திற்கு இசையமைத்தவர்..
ஒளிப்பதிவு : அறிவழகன்
நடனம் : பாபி ஆண்டனி
பாடல்கள் : யுகபாரதி மோகன்ராஜ்
தயாரிப்பு : சக்திவேல்
எழுதி இயக்கி இருப்பவர் ஹரிகிருஷ்ணா...
இயக்குனர் ஹரிகிருஷ்ணாவிடம் படம் பற்றி கேட்டோம்..
இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய பட...









