
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான நம்ம அணி மாபெரும் வெற்றி பெற்றது.
விஷால் தலைவராக தேர்வு பெற்றார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல்
தலைவர்
விஷால்
துணைத் தலைவர்கள்
கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்

செயலாளர்
கே.இ. ஞானவேல்ராஜா
கதிரேசன்
பொருளாளர்
எஸ்.ஆர்.பிரபு
21 செயற் குழு உறுப்பினர்கள்

சுந்தர் .சி
பார்த்திபன்
பாண்டிராஜ்
ஆர்.வி. உதயகுமார்
மன்சூர் அலிகான்
எஸ்.எஸ். துரைராஜ்
ஆர்.கே. சுரேஷ்
ஆர்யா
எஸ். ராமச்சந்திரன்
ஜெமினி ராகவா
அபினேஷ் இளங்கோவன்
எ.எல். உதயா
எம். கஃபார்
பிரவீன்காந்த்
மனோஜ்குமார்
பி.எல். தேனப்பன்
எஸ்.வி. தங்கராஜ்
கே. பாலு
எம்.எஸ். அன்பு
எஸ்.எஸ். குமரன்
டி.ஜி. தியாகராஜன்

335 Views
