சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

சமுத்திரகனி எப்போதும் சினிமாவின் தொண்டன் தான் – பாலா வாழ்த்து

இயக்குனர் சமுத்ரகனி அடுத்த படம் தொண்டன். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும் போது “சமுத்ரகனி மீது மக்கள் ஒரு தனி அடையாளம் வைத்திருக்கிறார்கள். சமீபத்திதில் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேரக்டரில் நடித்தான். அதை பார்த்து அவனை கண்டித்தேன். அதே போல அவன் உண்மையான தொண்டன் தான் சினிமாவுக்கான தொண்டன்” என்றார் பாலா.

அதோடு இன்னும் 2 ஆண்டுகளில் நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடிப்பான் என்றார் பாலா.

315 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன