விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அருண்விஜய்யின் ‘தடம்’!.. படம் பற்றி ஒரு முன்னோட்டம்!

36 Views

 

 

மகிழ்திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘தடம்’.

 

காட்சிக்கு காட்சி பதட்டம், செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், பரபரப்பு என எதிலும் குறைவில்லாத ஒரு நல்ல திரைக்கதை ஓட்டத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

கதைக்கு ஏற்ற கதாநாயகனாக இப்படத்தில் வலம் வரும் அருண்விஜய், மிடுக்கான, கட்டுமஸ்தான உடல்கட்டோடு அனைவரையும் மிரள வைக்கிறார் தனது நடிப்பில்.

மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கேற்ற பொருத்தம் தான்.

பின்னனி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்திற்கு பலம் தான்.

தரமான தடத்தை பதிவு செய்துள்ளது அருண் விஜய்யின் இந்த ’தடம்’

விரிவான விமர்சனம் விரைவில்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *