புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: இயக்குனர் நவீன்

கொரோனா 2ம் அலை… நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கிடுச்சு – இயக்குனர் நவீன் உருக்கம்!

கொரோனா 2ம் அலை… நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கிடுச்சு – இயக்குனர் நவீன் உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா 2ம் அலை... நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கிடுச்சு - இயக்குனர் நவீன் உருக்கம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குனர் தாமிரா ஆகியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன், கொரோனா இரண்டாம் அலை, தனக்கு நெருக்காமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக்க...