புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: இரஞ்சித்

தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் – பாரதிராஜா வாழ்த்து

தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் – பாரதிராஜா வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் - பாரதிராஜா வாழ்த்து ரைட்டர் படம் பார்த்தேன் நெகிழ்ந்தேன், தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்கள். இயக்குனர் பாரதிராஜா பாராட்டு. இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார்....
ரைட்டர் “ரைட்” கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்… கண் கலங்கிய இரஞ்சித்..!

ரைட்டர் “ரைட்” கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்… கண் கலங்கிய இரஞ்சித்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ரைட்டர் "ரைட்" கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்... கண் கலங்கிய இரஞ்சித்..! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்தபிறகு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்தார். ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது...