வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: தி காஷ்மீர் ஃபைல்ஸ்

தொடர் சாதனை படைக்கும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”!

தொடர் சாதனை படைக்கும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. 80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக்களமாக கொண்டு தயாராகியிருந்த இந்த திரைப்படம் கடந்த 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் நாடு முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலவேறு பாஜக தலைவர்கள் இந்த திரைப்படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகிய ...