புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: மரணம்

ஜெ., மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு  பதில்

ஜெ., மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்

Uncategorized
ஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் தமிழக முதல்வராக இருந்த போது உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ., 75 நாட்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய மாநில அரசு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நியமித்தது. இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல்நசீர் த...