புதன்கிழமை, ஜூன் 10
Shadow

Tag: வழக்கு பதிவு

த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது பண மோசடி, மிரட்டல்,நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது பண மோசடி, மிரட்டல்,நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் என்ற படங்களின் தயாரிப்பாளர் வருண்மணியன். சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 27-ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த பிப்ரவரி மாதம் தையூரில் ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமானத்தில், இரண்டு பிளாட்டுகளை தலா ரூ. 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிளாட்டுகளுக்கான முழுத்தொகை தராததால், தங்களிடம் தெரிவிக்காமல் வருண் மணியன் வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே வெங்கடேசன் முன் தொகையாக கொடுத்த ரூ. 4 லட்சம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வருண் மணியன் கொரோனா காலம் என்பதால் திருப்பி தர காலதாமதமாக்கியதாக தெரிவித்துள்ளார். பின் அலுவலகம் சென்ற...