ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: amyjackson

லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல்

லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல்

Uncategorized
லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. பிரிட்டீஷ் நடிகையான எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர். அதன் பின் சங்கரின் ஐ, எந்திரன் 2.0 போன்ற பல தமிழ், ஹிந்தி படங்களில் நடித்தவர். தற்போது லண்டனில் வசிக்கும் எமி, லண்டனில் கோடீஸ்வரர் ஜியார்ஜைக் காதலித்து வந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தபிறகுதான் திருமணம் என்று அதிரிடியாக அறிவித்த இந்த ஜோடி, இந்த மாதம்தான் நிச்சயதார்த்தம் செய்துகொண்டது. தனது தாய்மையை நினைத்துப் பூரித்துப்போயிருக்கும் எமி, கருவுற்ற நாளில் இருந்து அவ்வபோது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவட் செய்யும் புகைப்படம் வெளியிட்டு திட்டும் வாங்கிக்கொண்டார். இவர் கர்ப்பமாகி 5 மாதம் முடியப்போகும் நிலையில் செப்டம்பரில் பிறக்...