புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: boony kaboor

அஜித் பட அப்டேட் காணவில்லை போஸ்டர் மதுரை ரசிகர்கள்

அஜித் பட அப்டேட் காணவில்லை போஸ்டர் மதுரை ரசிகர்கள்

Uncategorized
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் குறித்த அப்டேட் வெளிவராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்டேட் காணவில்லை என மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் நீண்ட நாட்களாக அஜித் திரைப்படத்தின் அப்டேட் வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்த அஜித் ரசிகர்கள் அடுத்த கட்டமாக தற்போது போஸ்டர் ஒட்ட துவங்கியுள்ளனர். அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. இந்தப் படத்திலும் அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணி தொடர்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகமுடியவில்லை. இந்நிலையில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பின்னர் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், 2021-ம் ஆண்டின் பொங்கலுக்கு படத்தை ரி...