இன்றைய ராசிபலன் – 21.01.2022 – வெள்ளிக்கிழமை
மேஷம்
ஜனவரி 21, 2022
குடும்பத்தில் இருந்துவந்த தன நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம்.
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : விருப்பம் நிறைவேறும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 21, 2022
உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும்.
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
வழக்கு சார்ந்த பணிகளில் நிதானம்...
