ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: simpson

ஆழமில்லா குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்துக் கொண்ட நடிகை!

Uncategorized
ஆழமில்லா குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்துக் கொண்ட நடிகை! ஆஸ்திரேலிய நடிகையான அல்லி சிம்ப்சன், ஆழம் அதிகம் இல்லாத ஒரு குளத்தில் ‘டைவ்’ அடித்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்து உடைந்துபோனது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் தான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என்றும், 4 மாதங்களுக்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார். சிகிச்சையில் இருந்தவாறு அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்...