புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: tamil nadu chief minister

நாவலரை மறக்காத நல்லவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – (கட்டுரை)

நாவலரை மறக்காத நல்லவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – (கட்டுரை)

தமிழக அரசியல்
நாவலரை மறக்காத நல்லவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாவலர் என்று அன்போடு அழைக்கப்படும் இரா.நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 – சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில், 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர். சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க.அன்பழகன். கல...