திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: yuvan shankar raaja concert

யுவன் ஷங்கர் ராஜா வெளிநாட்டில் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்!

யுவன் ஷங்கர் ராஜா வெளிநாட்டில் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
வெளிநாட்டில் யுவன் ஷங்கர் ராஜா ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. 1997-ம் ஆண்டு அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன். தமிழின் மூத்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தபோதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஃபேவரிட் இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன். தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், அவரின் பின்னணி இசை தனி சிறப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிறது. தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு. இயக்குனர்கள் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா என பல இயக்குனர்களும் யுவன் சங்கர் ராஜா இசை இல்லாமல் தங்களால் திரைப்படம் இயக்கவே முடியாது என பல மேடைகளி...