புதன்கிழமை, ஜூன் 24
Shadow

Author: Kodanki

இயக்குனர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர்..!

இயக்குனர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர்..!

செய்திகள்
பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் பரணி முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம் “ ஒண்டிக்கட்ட “ பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு “ ஒண்டிக்கட்ட “ என்று பெயரிட்டுள்ளனர். தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடி...
வனமகன்

வனமகன்

Trailer
The just released trailer of ‘Vanamagan’ directed by Vijay and starring Jayam Ravi and Sayyeesha Saigal is visually stunning and the tribals shown look quite authentic. Jayam Ravi as usual fits into this unusual role with almost casual ease.Sayyeesha Saigal on debut has a lovely screen presence and its obvious that Prakash Raja and Thambi Ramaiah have strong character roles. Tirru has captured the sprawling jungles of Andaman as well as the concrete jungle of the city with truly breathtaking shots. Harris Jayaraj’s melodious background should work very well for ‘Vanamagan’ genre and Antony’s cuts beautifully sets up the story and raises the right expectations. On the whole the trailer does extremely well in selling the film to its audiences. https://www.youtube.com/watch?v=G9fWmZtVhz...
பொட்டு டிரைலர்…!

பொட்டு டிரைலர்…!

Trailer
வடிவுடையான் இயக்கத்தில் பரத், இனியா, நமீதா உட்பட பலர் நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பொட்டு பட பாடல்கள் சமீபத்தில் மலேசியாவில் வெளியிடப்பட்டது. இணையத்தில் வெளியான டிரைலரை இதுவரை 7 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்கிறார் இயக்குனர். https://www.youtube.com/watch?v=026p5zQmS1g    
திருட்டு வி.சி.டி தயாரிப்போரை பிடிக்க உதவினால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு

திருட்டு வி.சி.டி தயாரிப்போரை பிடிக்க உதவினால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு

சினி நிகழ்வுகள்
கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் R. ஆனந்த், A.R.சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ விளையாட்டு ஆரம்பம் “ இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பாலா, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அருண்பாண்டியன் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சாட்டை அன்பழகன், ஷக்தி N.சிதம்பரம், பிரவீன்காந்த், மன்சூர் அலிகான் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகரும் தயாரிபளார் சங்க தலைவருமான விஷால் பேசியதாவது.. எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரி ...
ஜெட்லி சொல்லும் உலக அரசியல்..!

ஜெட்லி சொல்லும் உலக அரசியல்..!

செய்திகள்
ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ ஜெட்லி “ வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என எல்லா ஜீவன்களுமே திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறன. அந்த வரிசையில் விடுபட்டு போன வெள்ளைப் பன்றியை மையப் படுத்தி உருவாகி உள்ள படமே “ ஜெட்லி “ உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக “ ஜெட்லி “ உருவாகிக் கொண்டிருக்கிறது. முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன் கனமான வேடத்தில் நடிக்கிறார். மற்றும் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்...
Vijay Sethupathi and Nayantara in a thriller movie

Vijay Sethupathi and Nayantara in a thriller movie

MOVIES
This lady is getting faster and fastest with continuous projects, which are based on different genres and in fact nurturing her with unique roles. The actress having completed shooting for Dora and Aramm has now commenced ‘Imaikka Nodigal’, which stars Atharvaa Murali and Rashi Khanna in lead roles. While she is reported to be playing the protagonist’s elder sister, here is interesting information. If what we hear from the close sources is believed to be true, then Vijay Sethupathi has been approached to share screen space with Nayantara, which will be like an extended cameo. Nevertheless, the team refrains from offering its authentic confirmation on this and we shall wait for a while as it brings out officially. It is worth mentioning both Vijay Sethupathi and Nayantara teamed up for N...