திங்கட்கிழமை, ஜூன் 22
Shadow

Author: Kodanki

பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..!  சுசித்ராவுக்கு த்ரிஷா பதில்

பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..! சுசித்ராவுக்கு த்ரிஷா பதில்

செய்திகள்
பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..! சுசித்ராவுக்கு த்ரிஷா பதில் சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வாரமாக நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை அந்தரங்க வீடியோக்களும் அடுக்கடுக்காக குவிந்து திரையுலகை பரபரப்பாக்கியது. நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்டிரியா, ஹன்சிகா ஆகியோர் பெயர்களில் படங்கள் வெளியிடப்பட்டது. அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தன. டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ உரையாடலும் வெளியானது. நடிகை அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட மேலும் பலரது படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் நடிகர் நடிகைகள் அதிர்ச்சியானார்கள். தொடர்ச்சியாக மது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ், தமன்னா, பூனம்பாஜ்வா ஆகியோர் ...
நடிகர் நடிகைள் ஆபாச பட சர்ச்சை  எனக்கு எதிரிகளே இல்லை என்கிறார் திடீர் பரபரப்புக்கு ஆளான பாடகி சுசித்ரா..!  அதிர்ச்சியில் மீளா தமிழ் திரையுலகம்

நடிகர் நடிகைள் ஆபாச பட சர்ச்சை எனக்கு எதிரிகளே இல்லை என்கிறார் திடீர் பரபரப்புக்கு ஆளான பாடகி சுசித்ரா..! அதிர்ச்சியில் மீளா தமிழ் திரையுலகம்

செய்திகள்
நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்க...
யாக்கை விமர்சனம்

யாக்கை விமர்சனம்

விமர்சனம்
யாக்கை விமர்சனம் நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக்க, நாளடைவில் அது காதலாக மாறுகிறது. சுவாதி படிப்பு மட்டுமில்லாமல், தனது அப்பா நடத்திவரும் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குரு சோமசுந்தரம், அரிய வகை ரத்தங்கள் உள்ள அனைவரையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களை ஏதாவது ஒரு விபத்துக்குள்ளாக்கி, அந்த ரத்தத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார். இதில், சுவாதியின் ரத்தமும் அரிய வகை ரத்தம் என்று அறியும் குரு சோமசுந்தரம், அவளை நோக்கியும் தனது பார்வையை செலுத்துகிறார். இதற்கிட...
கடுகு படத்திற்கு ராஜகுமாரன் போட்ட புலி வேஷம்..!

கடுகு படத்திற்கு ராஜகுமாரன் போட்ட புலி வேஷம்..!

செய்திகள்
ஒளிப்பதிவாளர் - இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கடுகு'. நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த 'கடுகு' திரைப்படத்தை, 'ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார். இயக்குநர் ராஜகுமாரன், பரத், விஜய் மில்டனின் சகோதரர் பாரத் சீனி, ராதிகா பிரசித்தா மற்றும் சுபிக்ஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கடுகு' படத்தின் விநியோக உரிமையை '2 டி என்டர்டைன்மெண்ட்' சார்பில் வாங்கி இருக்கும் நடிகர் சூர்யா, இந்த படத்தை வருகின்ற கோடை காலத்திற்கு முன் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த கதையை விஜய் மில்டன் என்னிடம் கூற வரும் போது எனக்கு உண்மையாகவே வியப்பாக இருந்தது. ஆனால் கடுகு படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். அற்புதமா...
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் களத்தில் பாய தயாரான எழுச்சிக் கூட்டணி அறிமுகம்

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் களத்தில் பாய தயாரான எழுச்சிக் கூட்டணி அறிமுகம்

செய்திகள்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் "எழுச்சி கூட்டணி" நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. நிர்வாகிகள் தலைவர் - கே.ஆர் பொருளாளர் - S.A.சந்திரசேகர் கௌரவ செயலாளர் - S.கதிரேசன் கௌரவ செயலாளர் - A.L.அழகப்பன் துணை தலைவர் - A.M.ரத்னம் துணை தலைவர் - P.T.செல்வக்குமார் செயற்குழு உறுப்பினர்கள் L.M.M.K. முரளிதரன் சத்யஜோதி தியாகராஜன் அன்பாலயா பிரபாகரன் மனோஜ் குமார் பிரமிட் நடராஜன் சித்ரா லட்சுமணன் விஜயகுமார் கஃபார் H.முரளி சோழா பொன்னுரங்கம் V.A.துரை செந்தில்நாதன் K.முருகன் ராஜா விஸ்வாசுந்தர் ராஜா சிற்பி.கே.கே சந்திரசேகர் ஈஸ்வரன்...
மறுமணமா… பதறி ஓடும் இயக்குனர் விஜய்

மறுமணமா… பதறி ஓடும் இயக்குனர் விஜய்

செய்திகள்
இயக்குனர் விஜய்யும் நடிகை அமலாபாலும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை முழுதாக நிறைவு செய்யாத நிலையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து போயினர். சட்டரீதியாகவும் விவகாரத்து பெற்றனர். இந்நிலையில், விவகாரத்து பெற்றவுடன், இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், இந்த செய்தியை கேள்விப்பட்ட அமலாபால் கதறி அழுததாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இதுபோன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்...
முப்பரிமாணம் விமர்சனம்

முப்பரிமாணம் விமர்சனம்

விமர்சனம்
நாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர். ஒருமுறை தனது சாதிக்காரப் பொண்ணு சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார். இதனால், சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார். இதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது. சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் வெளியே கொண்டு வருகிறார். தனியாக பிரிந்த நாயகனும், நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற சாந்தனுவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறது. ...
குறை இல்லா ‘குற்றம் 23’ விமர்சனம்

குறை இல்லா ‘குற்றம் 23’ விமர்சனம்

விமர்சனம்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார். அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார். இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்...
மந்திர கவிஞனின் வரிகளுக்கு கத்திரி போட்ட அஸ்மிதா ஆட்டம்..!

மந்திர கவிஞனின் வரிகளுக்கு கத்திரி போட்ட அஸ்மிதா ஆட்டம்..!

செய்திகள்
பாடல் ஆசிரியரின் அழகிய கவிதை வரிகளுக்கு தன் அட்டகாச ஆட்டத்தால் கத்திரி போட்டு பாடல் வரிகளை தூக்கியடித்திருக்கிறார் மஸ்காரா புகழ் அஸ்மிதா... அஸ்விகா கிரியேஷன்ஸ் Lion.பிறின்ஸ் தயாரிப்பில், சாம் இம்மானுவேல் இயக்கத்தில், புதுமுகங்கள் சபா, லுப்னா அமீருடன், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள படம், "கேக்கிறான் மேய்க்கிறான்". இந்த படத்தில் பாடல்கள் எழுத அழைக்கப்பட்டார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். பாடல்களில் ஒரு பாடல் துள்ளல் பாடல். அறிமுக இசையமைப்பாளர், ஆதித்யா மகாதேவன் கொடுத்த அதிரடி துள்ளல் பாடல் மெட்டுக்கு, "புத்தனுக்கு போதி மரம் எனக்கு நீ தான் போதை மரம்..." என்று பாடலின் பல்லவி வரிகளை எழுதி இருந்தார் முருகன் மந்திரம். பாடல் பதிவாகி படக்குழுவினர், தவிரவும் கேட்ட அனைவருக்கும் பிடித்த பாடலானது, புத்தனுக்கு போதி மரம். பாடல் வரிகளுக்காக முருகன் மந்திரம் அனைவராலும்...
சினிமாகாரர்களின் சிம்மசொப்பனம்  சுரேஷ்காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’

சினிமாகாரர்களின் சிம்மசொப்பனம் சுரேஷ்காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’

செய்திகள்
தமிழ் சினிமா பிரபலங்கள் முதல் சினிமா தொழிலில் இருக்கிற பெரும்பாலானோருக்கு சமீபத்திய பரிச்சையமான பெயர் எது என்றால் சுரேஷ் காமாட்சி. நடிகன் தவறு செய்தாலும், தயாரிப்பாளர் சிக்கல் ஏற்படுத்தினாலும், தியேட்டர்காரர்கள் பஞ்சாயத்து என்றாலும் பொது மேடையில் அவர்களை வெளுத்து வாங்குவது தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியின் வழக்கம். வெறும் பரபரப்புகள் மட்டுமல்லாமல் தனது பேச்சில் நியாயமான வழிகளையும் சொல்லிவருவதால் சினிமா உலகில் வெகு சீக்கிரத்தில் பிரபலமாகியிருக்கறார் சுரேஷ்காமாட்சி. அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கி நடிக்கவும் செய்கிறார். இயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்... தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்? முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமர...