செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் களத்தில் பாய தயாரான எழுச்சிக் கூட்டணி அறிமுகம்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின்
“எழுச்சி கூட்டணி” நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது.

நிர்வாகிகள்

தலைவர் – கே.ஆர்
பொருளாளர் – S.A.சந்திரசேகர்
கௌரவ செயலாளர் – S.கதிரேசன்
கௌரவ செயலாளர் – A.L.அழகப்பன்
துணை தலைவர் – A.M.ரத்னம்
துணை தலைவர் – P.T.செல்வக்குமார்

செயற்குழு உறுப்பினர்கள்

L.M.M.K. முரளிதரன்
சத்யஜோதி தியாகராஜன்
அன்பாலயா பிரபாகரன்
மனோஜ் குமார்
பிரமிட் நடராஜன்
சித்ரா லட்சுமணன்
விஜயகுமார்
கஃபார்
H.முரளி
சோழா பொன்னுரங்கம்
V.A.துரை
செந்தில்நாதன்
K.முருகன்
ராஜா
விஸ்வாசுந்தர்
ராஜா சிற்பி.கே.கே
சந்திரசேகர்
ஈஸ்வரன்

392 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன