‘மெர்லின்’ படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்
ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், கீரா இயக்கத்தில் நடிகர் விஷ்ணுப்பிரியன், நடிகை அஸ்வினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெர்லின்’ படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்
....
https://www.youtube.com/watch?v=1DAZ4oNO350
