வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

”பூமி” படத்தின் ”வந்தே மாதரம்” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு!!

”பூமி” படத்தின் ”வந்தே மாதரம்” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பூமி படத்தில் இடம்பெற்றுள்ள உழவா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு யூடியுப் தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது, வந்தே மாதரம் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆமால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இப்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார்ப்ளஸ் டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் தொலைக்காட்சி உரிமை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது.   https://...
மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு!

மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாட தயாராகி வருகிறார்கள்....
தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு”

தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிட்டது ! Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம். தமிழின் திறன்மிகு இயக்குநரான வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” சுமதி எனும் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை, அவளது குடும்பம் அறிந்த பிறகு, அவள் குடும்பத்தினருடன் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை, போராட்டத்தை சொல்லும் கதையாகும். அவளது தந்தை, அவளை ஏற்று கொண்டு, குழந்தையை குளிப்பாட்டும் சடங்கை நடத்த, அவளை வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆனால் வீட்டில் நடக்க...
திரைப்படமாக வெளியாகும்  நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

திரைப்படமாக வெளியாகும் நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது ! “ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டும...
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான் திரைப்படம் அசுரன். தனுஷின் சினிமா கேரியரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி அளவுக்கு வசூலானது என சொல்லப்பட்டது . இந்த படத்தின் வெற்றி பிற மொழி தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க இப்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகியுள்ளது அசுரன். தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார் தாணுவே தயாரித்துள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா மணி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்...
“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் தன்னுடைய தலைவி படத்தின் கடைசி நாள் புகைப்படத்தை வெளியிட்டார். அதேபோல் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பில் புகைப்படத்தை வெளியிட்டு மேக்கப் மேனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி'. என்று சமூ...
மிஷ்கின் படத்தின் அழகிய பேய்!

மிஷ்கின் படத்தின் அழகிய பேய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  2014-ல் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிக்க மிஷ்கின் இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி உள்ளனர். பேய் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூர்ணா பேயாக நடிப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தை விட அதிக திகில் காட்சிகள் இதில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்துள்ளார். திண்டுக்கல்லில் அரங்குகள் அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே பேயாக நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
வில்லி வேடத்தில் சமந்தா!

வில்லி வேடத்தில் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் கடந்த வருடம் 4 படங்கள் வந்தன. இந்த வருடம் பிப்ரவரியில் ஜானு என்ற ஒரு தெலுங்கு படம் மட்டுமே வெளியானது. கொரோனாவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் மனோஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்து வெளியான தி பேமிலி மேன் வெப் தொடரின் இண்டாவது சீசனில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது இதில் தனது நடிப்பு குறித்து சமந்தா கூறும்போது, “என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறுமாதிரி இருக்கும். பல விதிமுறைகளை உடைத்து இருக்கிறேன்” என்றார். இந்த தொடரில் அவர் வி...
திரிஷா பட சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட பிரபலம்

திரிஷா பட சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட பிரபலம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ராங்கி”.  சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இயக்குனர்  A.r.Murgadoss இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார். இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் M. சரவணன். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் C.சத்யா. இத்திரைப்படத்தின் first single track “பனித்துளி விழுவதால் அணையாது தீபம்” பாடலை  கபிலன் எழுதியுள்ளார். பிரபல பாடகி  சின்மயி பாடியுள்ளார் நடிகர்  சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை  தனது Twitter ல் வெளியிட்டார்   https://www.youtube.com/watch?v=RZMi6ANmhek&feature=emb_logo...
ஊரடங்குக்கு நன்றி சொன்ன ஜெய்!

ஊரடங்குக்கு நன்றி சொன்ன ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்துக்கு முன்பாக, ஜெய் நடித்துள்ள படத்தை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். ஷிவ ஷிவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் ஜெய். மேலும், இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பையும் மாற்றி நடித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் கூறியிருப்பதாவது: "கமல் சார் 'மருதநாயகம்' படத்துக்காக உடலை மாற்றியதுபோல நான் என் உடலமைப்பை மாற்றவில்லை. நான் செய்ததெல்லாம் ஒல்லியாகத் தெரிய, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். முதல் முறையாக திரையில் வேட்டி கட்டியதும் இந்தப் படத்துக்காகத்தான். நன்றாக இருந்தது. எனது சிறு வயதில் ...