ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா..!
இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாகc.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "வீரத்திருவிழா “என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்
சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன்,சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஹார்முக்
இசை - E.S.ராம் இவர் கோழிகூவுது, ஒரு கனவு போல போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.
எடிட்டிங் - சதிஷ்
தயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் - விஜய்முரளிதரன் (எ ) வைரமணி
தயாரிப்பு : c.செல்வகுமார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும...








