
பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நடிப்பில் லிங்கன் ராஜாளி இயக்கத்தில் உருவாகியுள்ள ” லாலி லாலி ஆராரோ ” படத்தின் இசையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ரஜினிகாந்த் வீட்டில் மிக எளிமையாக நடந்தது. பாடலை கேட்டு ரஜினி பாராட்டினார்.

385 Views