வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

உருவாகிறது அஜித்தின் ‘மங்காத்தா 2’?

அஜித்தின் 60வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது.

வெங்கட் பிரபு , சிறுத்தை சிவா பெயர்களும் இப்போது அடிபடுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அஜித்தை நேரில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த சந்திப்பு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

ரசிகர்கள் இந்த கூட்டணி ‘மங்காத்தா 2’ஆக தான் இருக்கும் என்று எண்ணுகிறார்கள். இதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டுமென்று ரசிகர்கள் விரும்புகின்றனர்

273 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன