ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: Vengat Prabhu

உருவாகிறது அஜித்தின் ‘மங்காத்தா 2’?

உருவாகிறது அஜித்தின் ‘மங்காத்தா 2’?

CINI NEWS, செய்திகள்
அஜித்தின் 60வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது. வெங்கட் பிரபு , சிறுத்தை சிவா பெயர்களும் இப்போது அடிபடுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அஜித்தை நேரில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த சந்திப்பு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. ரசிகர்கள் இந்த கூட்டணி ‘மங்காத்தா 2’ஆக தான் இருக்கும் என்று எண்ணுகிறார்கள். இதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டுமென்று ரசிகர்கள் விரும்புகின்றனர்...
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

CINI NEWS, செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா'. இது அஜித்தின் 50-வது திரைப்படம். அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் ‘மங்காத்தா 2' குறித்த தகவல்களை வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அதிரடியான பதிலை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இது பற்றி பேசிய வெங்கட் பிரபு, ‘மங்காத்தா 2' படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால், கண்டிப்பாக அஜித்துடன் ஒரு திரைப்படம் பண்ண ஆவலுடன் இருக்கிறேன். மங்காத்தா 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் நிச்சயமாக அஜித்துடன் இன்னொரு படமும் பண்ணுவேன் என்று தெரிவித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்...