சனிக்கிழமை, ஆகஸ்ட் 22
Shadow

உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..! கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா

உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம்..!

கேள்வி கேட்டவரை தெறிக்கவிட்ட சமந்தா

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது,
அமலாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து கரம்பிடிக்க இருக்கிறார். சமீபத்தில்தான் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் திருமணம் நடைபெற உள்ளதான் கைவசம் உள்ள படங்களை வேக வேகமாக முடித்து வருகிறார். இந்த சூழலில், சமந்தா அளித்த ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் அவரின் துணிச்சலையும் ஒருசாரார் பாராட்டுகிறார்கள்.
அப்படி என்ன கேள்வி என்ன பதில் என்கிறீர்களா…

உணவு, செக்ஸ் இது இரண்டில் உங்களுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்…

அதற்கு சமந்தா ‘இது சிக்கலான கேள்விதான் ஆனாலும், என்னால் உணவு இல்லாமல் கூட இருந்து விட முடியும். செக்ஸ் எனக்கு இல்லாமல் இருக்க முடியாது என்று அதிர்ச்சி பதில் அளித்து கேள்வி கேட்டவரை தெறிக்க விட்டிருக்கிறார்.
சமந்தாவின் இந்த பதில் இப்போது தெலுங்கு, தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதுபோன்ற பதில் திருமண வீட்டாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

980 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன