வித்தியாச காதலை சொல்லும் “கார்த்திகேயனும், காணாமல் போன காதலியும்’’
by Kodanki
இராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல்சர்வீஸில்இருந்ததிரு.M.A.பாலாஇயக்குகிறபடம்‘கார்த்திகேயனும்காணாமல்போனகாதலியும். Diploma in Film Makingபடித்துவிட்டு, பலகுறும்படங்களையும், டெலிபிலிம்களையும்இயக்கியுள்ளார்.