திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய வேந்தர் மூவீஸ் பார்ட்னர்!

 

 

மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய வேந்தர் மூவீஸ் பார்ட்னர்!

பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பான தயாரிப்பு நிறுவனமாக இருந்த வேந்தர் மூவீஸ் பட நிறுவனத்தில் இணைப் தயாரிப்பாளராக இருந்தவர் பாலா.

இவர் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி உள்ளார்.

ஆடம்பரமில்லாமல் இன்று பாலா தயாரிக்கும் படத்தின் துவக்க விழா நடந்துள்ளது.

தேஜாயூ என பெயரிடப்பட்ட புதுப்படத்தை ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பாக விஜய பாண்டி என்பவர் பெயரில் இவர் தயாரிக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன