
அரசியலுக்கு வரப்போகும் கமல்ஹாசன் முதலில் கேரள முதல்வர் பிரனாய் விஜயனை சந்தித்தார். டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் கமலை சந்தித்தார். இன்று கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல். பாஜ எதிர்ப்பு அணி உருவாக்கமா…

இன்று கொல்கத்தாவில் நடக்கும் திரைப்பட விழா முடிவில் முதல்வர மம்தா பானர்ஜி நடிகர் கமல் ஹாசன் சந்திப்பு நடக்கும்.
தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கமல் ஹாசன் முயற்சிக்கிறார்.

349 Views
