திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: அனிமேஷன்

திருக்குறளை சொல்லிக் கொடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு…

திருக்குறளை சொல்லிக் கொடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு…

HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பொம்மியும் திருக்குறளும்... பேராசிரியர் ஞானசம்பந்தம் வழங்கும் சுறுசுறு கலகல மெகா அனிமேஷன் தொடர்! உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளுக்கு எத்தனையோ விதமான விளக்க உரைகள், வீடியோக்கள் வந்துவிட்டன. அனிமேஷன் படங்கள் கூட வந்திருக்கின்றன. ஆனால் அவை முழுமையாக மக்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பது சந்தேகம்தான். காரணம், திருக்குறளுக்கு நம்மாலான பங்களிப்பு என்பதோடு அந்த முயற்சிகள் நின்று போனதுதான். ஆனால் சன் குழுமத்தின் சுட்டி டிவியுடன் இணைந்து 'கஸ்டோஸ்' ஸ்டுடியோஸ் உருவாக்கியுள்ள பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சி அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் வந்துள்ளது. தினம் ஒரு திருக்குறள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சாரம். ஆனால் அதை குழந்தைகள் மனதில் எளிதில் பதியும் வகையில் கார்ட்டூன் கேரக்டர்களுடன் இணைந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் அவருக்கே உரிய எளிய, நகைச்சுவை ததும்பும் நடையில் சொல...