திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்திய உதயநிதி!
திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்திய உதயநிதி!
கொரானா கொடுமையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட மக்களுக்கு திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார்.
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி அப்பா ஸ்டாலின் வழியை பின் தொடர்ந்தார்.
கொரானா பேரிடரால் மத்திய - மாநில அரசு கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர் 9361863559 என்ற எண்ணுக்கு அழைத்தால் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்து அதனை செம்மையாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
இ...
