அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமாம்!
அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்*
அறிவியல் ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டு உள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோடைகாலத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்பதில் இருந்து முற்றிலும் முரணானதாக உள்ளது.விரைவாக கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறப்பட்டு உள்ளது
பிற வைரஸ் கிருமிகள் வைத்தும் கொவிட்-19ன் அடிப்படை கொண்டு அடுத்த நிலையில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
அதில், அந்த வைரஸ் தொற்று ஒருவேளை 2022ஆம் ஆண்டிற்குள் மறைந்துவிடும். ஆனால் மீண்டும் 2024ஆம் ஆண்டுக்கு பின் பரவலாம் என்று அதில், ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஒருவேளை தற்போது நீடித்துவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த...

